Menu

8th Pay Commission 2025 அரசு ஊழியர்களுக்கு 35% ஊதிய உயர்வா.?

8th Pay Commission 2025 : 35% pay hike for government employees?

8th Pay Commission 2025 அரசு ஊழியர்களுக்கு 35% ஊதிய உயர்வா.? 8வது ஊதியக் குழுவை நிறுவுவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், 8வது சம்பளக் குழு அமைக்கப்பட்டால், அரசு ஊழியர்களுக்கு 30 முதல் 35 சதவீதம் வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 8வது சம்பளக் குழு இந்த ஆண்டு இறுதிக்குள் தனது அறிக்கையை … Read more