மிஸ் பண்ணிடாதீங்க.! Bharti Airtel Deal Elon Musk’s starlink Space X-டன் புதிய ஒப்பந்தம் இப்பொழுது வாங்கலாமா? விற்கலாமா?
Today share market: இன்று, மார்ச் 12, 2025 நிலவரப்படி, Bharti Airtel Share நிறுவனம் சந்தை தொடங்கியதிலிருந்து ஏற்ற இறக்கங்களுடன், நல்ல நிலையில் வர்த்தகம் செய்து வருகிறது. ஏர்டெல்லின் பங்கு விலைகளில் ஏற்பட்ட இந்த உயர்வுக்கு, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸுடன் இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளை அறிமுகப்படுத்தியதன் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் மற்றும் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். Bharti Airtel Share பங்குகள் ரூ. 1700க்கு சந்தையில் திறக்கப்பட்டன, தற்போது முந்தைய இறுதியுடன் … Read more