Menu

12 லட்சம் வரை வருமான வரி கட்ட வேண்டாமா? Budget 2025

dont-have-to-pay-income-tax-up-to-12-lakhs

புதிய வரி விதிப்பு 12 லட்சம் வரை வருமான வரி கட்ட வேண்டாம் ஆண்டு வருமானம் ரூ.18 லட்சம் உள்ளவர்களுக்கு ரூ.70,000 வரிச் சலுகையும், ஆண்டு வருமானம் ரூ.25 லட்சம் உள்ளவர்களுக்கு ரூ.1,10,000 வரிச் சலுகையும் கிடைக்கும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். ரூ.16-20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீத வருமான வரியும், ரூ.20-24 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25 சதவீத வருமான வரியும், ரூ.24 லட்சத்திற்கு மேல் வருமானத்திற்கு 30 சதவீத வருமான வரியும் விதிக்கப்படும். … Read more