ITC Hotel முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி.! 30% சரிந்தது
itc hotels share price கடந்த ஆண்டு ஹோட்டல் வணிகம் ITC யிலிருந்து பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நிறுவனத்தின் இந்தப் பிரிப்பு ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது. நிறுவனத்தின் பிரிவிற்குப் பிறகு, ITCயின் 10 பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு ITC ஹோட்டல்களின் 1 பங்கு இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கான பதிவு தேதி ஜனவரி 6 என நிர்ணயிக்கப்பட்டு, இந்தப் பங்குகள் ஜனவரி 13 அன்று முதலீட்டாளர்களின் டீமேட் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டன. ITC Hotel முதல் … Read more