Menu

உங்களிடம் இந்தப் பங்கு இருக்கிறதா.? 1:5 Stock split தொடர்ந்து 7% உயர்வு.!

Coforge share split

Coforge share நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு 1:5 என்ற விகிதத்தில் பங்குப் பிரிவை அங்கீகரித்துள்ளதாகக் கூறியுள்ளது. நிறுவனம் ₹10 முகமதிப்பு கொண்ட ஒரு ஈக்விட்டி பங்கை ₹2 முகமதிப்பு கொண்ட ஐந்து ஈக்விட்டி பங்குகளாகப் பிரிக்கும். 1:5 Stock split தொடர்ந்து 7% உயர்வு.! Coforge பங்கு பிரிப்பு பதிவு தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று அது மேலும் கூறியது. ஐடி நிறுவனம் பங்கு பிரிப்பு மற்றும் இரண்டு கையகப்படுத்துதல் திட்டத்திற்கான வாரிய ஒப்புதலை அறிவித்ததை … Read more