2025-26 Budget எதிர்பார்ப்புகள் என்ன? எவை பூர்த்தியாகும்?
2025-26 Budget எதிர்பார்ப்புகள் என்ன? இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டிலிருந்து பொதுமக்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் நிறைய எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். எல்லா எதிர்பார்ப்புகளும் நிறைவேறுமா? 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஒருபுறம் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் … Read more