Menu

முதலீட்டாளர்கள் கதறல்.! வாரத்தின் முதல் நாளே பங்கு சந்தை கடும் வீழ்ச்சிக்கு என்ன காரணம்.?

What is the reason for the sharp decline in the stock market on the first day of the week?

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 821 புள்ளிகள் சரிந்து 75,370 புள்ளிகளாகவும், நிஃப்டி 50 குறியீடு 257 புள்ளிகள் சரிந்து 22,835 புள்ளிகளாகவும் வர்த்தகமானது. பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.9.48 லட்சம் கோடி குறைந்து ரூ.410.03 லட்சம் கோடியாக உள்ளது. முதலீட்டாளர்கள் கதறல்.! வாரத்தின் முதல் நாளே பங்கு சந்தை கடும் வீழ்ச்சிக்கு என்ன காரணம்.? இந்திய பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 திங்கட்கிழமை கடுமையாக சரிந்தன. … Read more