Menu

META-வின் 4000 ஊழியர்கள் பணி நீக்கமா? அதிர்ச்சி தகவல்…

Will META's 4000 employees be laid off?

META-வின் 4000 ஊழியர்கள் பணி நீக்கமா?      AI தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, அதன் மூன்று துணை நிறுவனங்களான வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் சுமார் 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டிலேயே முக்கிய ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவது ஐடி ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    இன்ஃபோசிஸ், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் 2025 முதல் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன. மெட்டா … Read more